விவேகம்... அட, அதுக்குள்ள டவுன்லோடு பண்ணிட்டாங்களா...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விவேகம்... அட, அதுக்குள்ள டவுன்லோடு பண்ணிட்டாங்களா...!

இனி புதுப் படங்கள் வெளியாக நாள் குறிப்பதெல்லாம் வேஸ்ட்தான் போலிருக்கிறது. காரணம் படம் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே எப்பேர்ப்பட்ட படத்தையும் ஆன்லைனில் பதிவேற்றிவிடுகிறார்கள். இன்று அஜித்தின் விவேகம் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பார்த்துப் பார்த்து எடுத்து வந்தார் சிவா. கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை விழுங்கிய இந்த மெகா படம்

மூலக்கதை