வருவாங்க... வருவாங்க.. எங்க போயிடப் போறாங்க! - தினகரன் குரூப்பின் அசால்ட் நம்பிக்கை!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வருவாங்க... வருவாங்க.. எங்க போயிடப் போறாங்க!  தினகரன் குரூப்பின் அசால்ட் நம்பிக்கை!!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள அனைவரும் விரைவில் தினகரனுக்கு ஆதரவாக வருவார்கள் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் 19 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் 20 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்கள் நேரம் வரும்போது வெளிப்படையாக தினகரனை ஆதரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மூலக்கதை