தொடருமா தவான் ‘தாண்டவம்’: இன்று இந்தியா– இலங்கை 2வது மோதல்

TAMIL CNN  TAMIL CNN
தொடருமா தவான் ‘தாண்டவம்’: இன்று இந்தியா– இலங்கை 2வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் தவான் மீண்டும் விளாசினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம். இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று கண்டியில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் அசத்துகிறார். இலங்கை மண்ணில்... The post தொடருமா தவான் ‘தாண்டவம்’: இன்று இந்தியா– இலங்கை 2வது மோதல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை