பெங்களூரில் பெய்த பேய் மழை! சாலைகளில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல்.. இன்றும் மழைக்கு வாய்ப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரில் பெய்த பேய் மழை! சாலைகளில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல்.. இன்றும் மழைக்கு வாய்ப்பு

பெங்களூர்: பெங்களுரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது நகரின் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நகரின் கிழக்குப் பகுதியில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. கேஆர்புரம், ஒயிட்பீல்ட் போன்றவை இதனால்

மூலக்கதை