நீட்.. தமிழக அரசுக்கு எதிராக இன்று அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்! திவாகரன் தரப்பும் பங்கேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீட்.. தமிழக அரசுக்கு எதிராக இன்று அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்! திவாகரன் தரப்பும் பங்கேற்பு

சென்னை: நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தக் கூடாது என வலியுறுத்தி இன்று அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது என்று புதிய சட்ட வரைவை மத்திய அரசு ஏற்பதாக கூறிவிட்டு திடீரென உச்சநீதிமன்றத்தில் நீட் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்க முடியாது என்று மத்திய அரசு பல்டி அடித்தது.

மூலக்கதை