அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை... சசிகலாவை நீக்க ஆயத்தம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை... சசிகலாவை நீக்க ஆயத்தம்?

சென்னை: பொதுக் குழு கூட்டுவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் இன்று முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தவுள்ளனர். கடும் இன்னல்களுக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அன்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், முக்கிய சில இலாக்காகளும் ஒதுக்கப்பட்டன. அதேபோல் அவரது அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி

மூலக்கதை