20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்!

20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயன்றால் அதற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாக பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள ஏனைய விளக்கங்கள் வருமாறு:- “20ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும். அதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தேவை. இந்தத் திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அரசு... The post 20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை