தந்திரமா கன்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய், ஆணியே புடுங்க வேண்டாம்னு கிளம்பிய சல்மான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தந்திரமா கன்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய், ஆணியே புடுங்க வேண்டாம்னு கிளம்பிய சல்மான்

மும்பை: முன்னாள் காதலரான சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தந்திரமாக கன்டிஷன் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் பிரிந்துவிட்டனர். தற்போது ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் வீட்டு மருமகள். இந்நிலையில் சல்மான், ஐஸ்வர்யாவை வைத்து படம் இயக்க விரும்பினார் சஞ்சய் லீலா பன்சாலி.

மூலக்கதை