'காதும்மாவுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா..!' - ஜொள்ளுவிட்ட நெட்டிஸன்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காதும்மாவுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா..!  ஜொள்ளுவிட்ட நெட்டிஸன்கள்

சென்னை : நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்திருந்தார். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் நயன்தாரா சேலை உடுத்தி, மிக அழகாகத் தெரிந்தார். அது போதாதா நம்ம காதும்மா ரசிகர்களுக்கு, ரிப்ளைகளில் வரிக்கு வரி வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.

மூலக்கதை