இந்தியா- இலங்கை இன்று 2வது ஒருநாள் போட்டி

தினமலர்  தினமலர்
இந்தியா இலங்கை இன்று 2வது ஒருநாள் போட்டி

பல்லெகெலே: இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று(ஆக., 24) நடைபெறுகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியில் இன்று மோதுகிறது. கண்டியிலுள்ள பல்லெகெலே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புள்ளது.

மூலக்கதை