முதலாம் திகதி முதல் ஸ்ரீலங்கா அடையாள அட்டையில் அதிரடி மாற்றம்..!

TAMIL CNN  TAMIL CNN
முதலாம் திகதி முதல் ஸ்ரீலங்கா அடையாள அட்டையில் அதிரடி மாற்றம்..!

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கு சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரத்துக்குட்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் பீ.வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட பிடிப்பு நிலையங்களில் மட்டுமே இந்த புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த புகைப்படம் 35 மில்லிமீற்றர் நீளமும், 45 மில்லிமீற்றர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும்... The post முதலாம் திகதி முதல் ஸ்ரீலங்கா அடையாள அட்டையில் அதிரடி மாற்றம்..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை