தங்கம் விலை மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.16 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.16 சரிவு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 23-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,770-க்கும், சவரனுக்கு ரூ.16 சரிந்து ரூ.22,160-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,630-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,270-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை