விவோ வி7 +: செல்பி தொழில்நுட்பத்தின் அடுத்த ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
விவோ வி7 +: செல்பி தொழில்நுட்பத்தின் அடுத்த ...

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம், விவோ வி7+ ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.  


    இந்த ஸ்மார்ட்போனை பற்றி முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
  # இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கலாம்.  
  # கைரேகை ஸ்கேனர் மறைமுகமாக பின்னால் வைக்கப்பட்டிருக்கலாம்.  
  # புரட்சிகரமான செல்பீ கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.  

.

மூலக்கதை