விஜய்யின் மெர்சல் பட பாடல்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விஜய்யின் மெர்சல் பட பாடல்கள்

அட்லீ - விஜய் வெற்றி கூட்டணியின் இரண்டாவது படம்தான் 'மெர்சல்'. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ஏஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. மெர்சல் பட பாடல் விவரங்கள் பின்வருமாறு..

ஆளப்போறான் தமிழன் (Aalaporan Thamizhan)

நீதானே நீதானே ( Neethanae Neethane)

 

மாசோ என்னாச்சோ (Maacho Ennacho)

 

 

மெர்சல் அரசன் (Mersal Arasan)

 


மூலக்கதை