தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 22-ம் தேதி) சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,772-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.22,176-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,650-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.41.90-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,120-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை