'ரோஜாவில் தொடங்கிய ரஹ்மான் மேஜிக்' - ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism -2

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரோஜாவில் தொடங்கிய ரஹ்மான் மேஜிக்  ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism 2

1992-ம் ஆண்டு வெளியான \'ரோஜா\' படத்தின் முலம் திரையிசைக்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்குப் பாய்ச்சியது இசையின் புதிய வடிவம். பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான மெல்லிய இடைவெளியில்தான் புகுந்து விளையாடியது ரஹ்மானின் கீபோர்ட். அவர் பணியாற்றிய விளம்பரங்களின் ஜிங்கிள்ஸ் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த நேரம் அது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

மூலக்கதை