'பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...' - கரீனா கபூர் பெருமிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...  கரீனா கபூர் பெருமிதம்

மும்பை : பாலிவுட் இயக்குநர்கள், பெண்களை இப்போதுதான் முற்போக்குவாதிகளாகச் சித்தரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். கரீனா கபூர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, \'திரையில் பெண்களின் சித்தரிப்பில் ஒரு மாறுதல் இருப்பது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. இந்தி சினிமாவில் இப்போது கதாபாத்திரங்களை எழுதுவதும் இளம் இயக்குநர்கள். அவர்களால் கடினமாக உழைத்து

மூலக்கதை