பரபரக்கும் அதிமுக.. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எங்கே.. யாருக்கு ஆதரவு??

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பரபரக்கும் அதிமுக.. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எங்கே.. யாருக்கு ஆதரவு??

சென்னை: அதிமுகவில் பரபரப்பு நிலவி வரும் வேலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மூன்று எம்எல்ஏக்களின் நிலை என்ன? அவர்கள் யார் பக்கம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிமுக அணிகள், நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று ஒன்றிணைந்தன. இதனையடுத்து, பொதுக் குழு கூடி சசிகலா நீக்கப்படுவார் என்று வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார். இந்நிலையில், இன்று

மூலக்கதை