சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள்

TAMIL CNN  TAMIL CNN
சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள்

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும்   தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் திகதி ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. சூரியனை சந்திரன் மறைக்கும் தன்மைக்கு ஏற்ப, முழுமையாக மறைத்தால் முழுக் கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண... The post சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை