மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து? எக்ஸ்க்ளுசிவ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து? எக்ஸ்க்ளுசிவ்!

விஜய் படங்களுக்கு ரிலீஸ் சமயத்தில் ஏதாவது பஞ்சாயத்து வந்து எட்டி பார்ப்பது வாடிக்கைறு. துப்பாக்கி படம் ரிலீஸாகும் சமயத்தில் கள்ளத் துப்பாக்கி என்று ஒரு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரச்னை செய்தார்கள். இப்போது மெர்சலும் அப்படி ஒரு பிரச்னையில் சிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெர்சல் என்று விஜய் படத்துக்கு பெயரிடுவதற்கு முன்பே \'மெர்சலாயிட்டேன்\' என்று

மூலக்கதை