தினகரன் யார் என்னை நீக்குவதற்கு..? நாங்கள் ஏற்கனவே அவரை நீக்கியாச்சு.. வைத்திலிங்கம் தடாலடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினகரன் யார் என்னை நீக்குவதற்கு..? நாங்கள் ஏற்கனவே அவரை நீக்கியாச்சு.. வைத்திலிங்கம் தடாலடி

சென்னை: என்னை கட்சியிலிருந்து நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றிடம் கூறுகையில் ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவரை அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம். இப்போது அவர் என்னை கட்சியிலிருந்து நீக்க எந்த அதிகாரமும் கிடையாது. 99.9 சதவீத அதிமுக

மூலக்கதை