முதல்வரை நீங்கதானே மாற்ற முடியும்.... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கைவிரித்த ஆளுநர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வரை நீங்கதானே மாற்ற முடியும்.... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கைவிரித்த ஆளுநர்

சென்னை: முதல்வரை எம்.எல்.ஏக்கள்தானே மாற்ற முடியும்.. தம்மால் எதுவும் செய்ய முடியாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கூறியிருக்கிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் தந்தனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தனித்தனியே கடிதம் தந்தனர்.

மூலக்கதை