ஸ்டுவர்ட் ப்ரோட் சாதனை – ஒருநாளில் 19 விக்கட்டுகள் (வீடியோ இணைப்பு)

TAMIL CNN  TAMIL CNN
ஸ்டுவர்ட் ப்ரோட் சாதனை – ஒருநாளில் 19 விக்கட்டுகள் (வீடியோ இணைப்பு)

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ஓட்டங்களை எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் செய்தது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர... The post ஸ்டுவர்ட் ப்ரோட் சாதனை – ஒருநாளில் 19 விக்கட்டுகள் (வீடியோ இணைப்பு) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை