'அவரை' டீலில் விட்டுட்டு மாதவனுக்கு ஈஸியா ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவரை டீலில் விட்டுட்டு மாதவனுக்கு ஈஸியா ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்

மும்பை: தனது அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் அனில் மஞ்சுரேகர் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரை வைத்து ஃபேனி கான் என்ற படத்தை எடுக்கிறார். இந்த படத்தில் ஐஸ் ஜோடி அனில் இல்லை. அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை