சென்னையில் ஸ்பேனிஷ் திரைப்பட விழா: 3 நாட்கள் நடக்கிறது

தினமலர்  தினமலர்
சென்னையில் ஸ்பேனிஷ் திரைப்பட விழா: 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் ஸ்பேனிஷ் திரைப்பட விழா வருகிற 28ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடக்கும் இந்த விழாவை இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு, ஸ்பேனிஷ் தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.
இந்த விழாவில் சதர்ன் கிராஸ், தி எக்சில், மெனு பார் டூ, கர்மினா ஓ ரிவினிதா, ஹாசன்ஸ் வே உள்ளிட்ட புகழ்பெற்ற ஸ்பேனிஷ் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை இண்டோ சினி அப்ரிசேஷன்ட பொதுச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை