தங்கம் விலை மலைநேர நிலவரப்படி ரூ.8 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை மலைநேர நிலவரப்படி ரூ.8 சரிவு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 21-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,758-க்கும், சவரனுக்கு ரூ.8 சரிந்து ரூ.22,064-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,500-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.41.90-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,120-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை