உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக வீரர் கணேசனுக்கு உற்சாக வரவேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக வீரர் கணேசனுக்கு உற்சாக வரவேற்பு

உசிலம்பட்டி: கனடாவில் நடைபெற்ற சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கணேஷுக்கு உசிலம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கனடாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். 29 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு

மூலக்கதை