ரசிகர்கள் சேர்ந்தால் விஜய் தான் சி.எம் : 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டில் பார்த்திபன் பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரசிகர்கள் சேர்ந்தால் விஜய் தான் சி.எம் : மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டில் பார்த்திபன் பேச்சு

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் \'மெர்சல்\' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான \'மெர்சல்\' படத்தின் நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன் ஆகியோரும்

மூலக்கதை