ஆளப் போறான் தமிழன் என்பதை விஜய் ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும்: மெர்சல் விழாவில் ஏஆர் ரகுமான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆளப் போறான் தமிழன் என்பதை விஜய் ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும்: மெர்சல் விழாவில் ஏஆர் ரகுமான்

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் \'மெர்சல்\' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, \"25 ஆண்டுகளான தனது திரைவாழ்க்கையில், இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் தனக்கு வயது குறைந்து\" என

மூலக்கதை