பத்திரமா வீட்டுக்கு போவேனான்னு தெரியல, பயமா இருக்கு: பிக் பாஸ் போட்டியாளர் கவலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பத்திரமா வீட்டுக்கு போவேனான்னு தெரியல, பயமா இருக்கு: பிக் பாஸ் போட்டியாளர் கவலை

சென்னை: நான் ஜெயிக்க மாட்டேன். நான் வீட்டிற்கு பத்திரமாக போவேனா என்று தெரியாது. மக்கள் மீது பயமாக உள்ளது என்று பிக் பாஸ் போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் நடிகை காஜல். அவர் காயத்ரி, ஆரவை வறுத்தெடுப்பார் என்று பார்வையாளர்கள் நினைத்தனர். காஜலோ வந்த வேகத்தில் காயத்ரியுடன் கைகோர்த்துவிட்டார்.

மூலக்கதை