நிஜ வாழ்க்கையில் இணையும் 'பிக் பாஸ்' காதலர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிஜ வாழ்க்கையில் இணையும் பிக் பாஸ் காதலர்கள்!

மும்பை : \'பிக் பாஸ்\' நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டிற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை என ஒரு சில விஷயங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழ் \'பிக் பாஸ்\' வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சல் ஏற்பட்டு ஓவியா வீட்டை விட்டு

மூலக்கதை