ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பியபோது விபத்து: 2 டிவி நடிகர்கள் பலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பியபோது விபத்து: 2 டிவி நடிகர்கள் பலி

மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா ஆகிய இருவரும் சாலை விபத்தில் பலியாகினர். மகாகாளி- அன்த் ஹி ஆரம்ப் ஹை இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா. அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பேர்காவ்னில் நடத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர். {image-tvactors-roadaccident32-20-1503228612.jpg

மூலக்கதை