சேனல் செய்த வரலாற்று மாற்றம்... பட்ஜெட் இத்தனை கோடி... மெர்சலாக்கும் இசை வெளியீடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேனல் செய்த வரலாற்று மாற்றம்... பட்ஜெட் இத்தனை கோடி... மெர்சலாக்கும் இசை வெளியீடு!

சென்னை : விஜய்யின் \'மெர்சல்\' படம் பற்றி தினமும் புதுப்புதுத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடிக்கும் படம் \'மெர்சல்\' கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே \'மெர்சல்\' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மூலக்கதை