என்னாது மறுபடியுமா?: தல, இது உண்மையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னாது மறுபடியுமா?: தல, இது உண்மையா?

சென்னை: அஜீத்தின் புதுப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத், இயக்குனர் சிவா முதன் முதலாக வீரம் படத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு வேதாளம் படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அந்த கூட்டணி விவேகம் படத்திலும் ஒன்று சேர்ந்தது. விவேகம் வரும் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் ரிலீஸாகும் முன்பே

மூலக்கதை