என்னது இது சின்னப்புள்ளத்தனமா?: பிக் பாஸில் கோபப்பட்டு நடையை கட்டிய கமல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது இது சின்னப்புள்ளத்தனமா?: பிக் பாஸில் கோபப்பட்டு நடையை கட்டிய கமல்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீது கோபப்பட்டு நடையை கட்டினார் கமல் ஹாஸன். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கமல் ஹாஸன் முன்பு மட்டும் தான் சமத்துப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் பித்தலாட்டத்தை பார்த்து கமல் ஹாஸன் கோபம் அடைந்தார். இனி போட்டியாளர்களுடன் பேச மாட்டேன் என்றும் கூறினார்.

மூலக்கதை