அஜீத்துடன் நடிக்க ஆசையா தான் இருக்கு, ஆனால்...: கீர்த்தி சுரேஷ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜீத்துடன் நடிக்க ஆசையா தான் இருக்கு, ஆனால்...: கீர்த்தி சுரேஷ்

சென்னை: அஜீத்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த விஜய்யுடன் சேர்ந்து நடித்த பைரவா படத்தை கீர்த்தி சுரேஷ் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தற்போது சூர்யாவுடன் சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மூலக்கதை