'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி இந்த வேடத்திலா நடிக்கிறார்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி இந்த வேடத்திலா நடிக்கிறார்..?

சென்னை : \'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் \'ஜுங்கா\'. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க எமி ஜாக்‌ஸனுடன் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாம். விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் \'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\' படம் ஒரு மைல்கல். அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின்போதே அதன் பார்ட்

மூலக்கதை