கர்ப்பமாக இருப்பதால் தான் காதலரை அவசரமாக ரகசிய திருமணம் செய்தாரா நடிகை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்ப்பமாக இருப்பதால் தான் காதலரை அவசரமாக ரகசிய திருமணம் செய்தாரா நடிகை?

மும்பை: பாலிவுட் நடிகை ரியா சென் கர்ப்பமாக இருப்பதால் தான் அவசரமாக யாருக்கும் தெரியாமல் காதலரை திருமணம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த அவருக்கு தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த புதன்கிழமை ரகசிய திருமணம் செய்தார்.

மூலக்கதை