இன்றைய(ஆக.,20) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.60.08

தினமலர்  தினமலர்
இன்றைய(ஆக.,20) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.60.08

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.85காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.08 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.85 காசுகளாகவும், டீசல் விலை 12 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.60.08 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை