ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra

அபூர்வ ராகங்கள் வெளியாகி சரியாக 42 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படத்தில் அவரது அறிமுகக் காட்சிக்கு பாலச்சந்தர் வைத்திருந்த பெயர் சுருதிபேதம். ஆனால் அவரது திரைப் பயணம் சுருதிபேதமாக இருக்கவில்லை. மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும் என அர்த்தமுள்ள படங்கள், அழுத்தமான பாத்திரங்களாக ஆரோகணத்தில் அமைந்தது.

மூலக்கதை