ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆக.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜிஎஸ்டி வரியை  ஆக.20ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை