தகாத விமர்சனங்களால் நடிகர் அஜித் மன உளைச்சல்: அஜித்தின் வழக்கறிஞர் புகார்

தினகரன்  தினகரன்

சென்னை: தனது அனுமதியின்றி நடைபெறும் தகாத விமர்சனங்களால் நடிகர் அஜித் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை