லடாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் மோதல்

தினகரன்  தினகரன்

லடாக்: கடந்த 15ம் தேதி லடாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டனர். கற்களைக் கொண்டு இரு நாட்டு ராணுவ வீரர்கள் தாக்கிக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. முன்னதாக மோதல் நடந்ததாக வெளியான செய்தியை சீன அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை