வேலியே பயிருக்கு டார்ச்சர் கொடுத்தால்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலியே பயிருக்கு டார்ச்சர் கொடுத்தால்?

கேரளாவில் ஆட்டோக்ராஃபை தழுவி எடுக்கப்பட்டு ஹிட் அடித்த படத்தில் அறிமுகமானவர் அந்த இரண்டு பெயர் நடிகை. தமிழில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமனாவர், பின்னர் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அவரது இயக்கத்திலேயே நடித்தார். நடிகைக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் உண்டாம். அவர் நடிகை நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து நடிகைக்கு டார்ச்சர் தருகிறாராம். நடிக்கும்போது மற்ற ஆட்களின்

மூலக்கதை