தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் சீரியல்கள் எல்லாம் அவுட் : டிவி சேனல்கள் அதிர்ச்சி..! காரணம் இது தான்..!!

TAMIL CNN  TAMIL CNN
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் சீரியல்கள் எல்லாம் அவுட் : டிவி சேனல்கள் அதிர்ச்சி..! காரணம் இது தான்..!!

தமிழகத்தில் அரசியல் பரபரப்புகளால் டிவி சீரியல்களை பெரும்பாலான மக்கள் நேற்று தவிர்த்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் பிரிந்துள்ள ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைவதற்கான முயற்சிகள் நேற்று நடைபெற்றது. இதற்கிடையே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சுயநலத்திற்காக பதவியை காப்பாற்றிக்கொள்ள அணிகளை இணைத்தால் அது... The post தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் சீரியல்கள் எல்லாம் அவுட் : டிவி சேனல்கள் அதிர்ச்சி..! காரணம் இது தான்..!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை