பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

TAMIL CNN  TAMIL CNN
பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

பெண்ணொருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் குற்றவாளியான பெண்ணுக்கு 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவரை பார்க்க சென்று, ஹெரோயின் நிறப்பப்பட்ட டியுப் ஒன்றை வழங்கியமை தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு மாத்தறை உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்தவினால் கடுமையான வேலையுடன் கூடிய 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு மேலதிகமாக 2 லட்ச... The post பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை