இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட உள்ள 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம்

தினகரன்  தினகரன்

கொழும்பு : இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட உள்ள 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.முதற்கட்டமாக தமிழக மீனவர்களின் 42விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

மூலக்கதை