ஸ்பெயினில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினமலர்  தினமலர்
ஸ்பெயினில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடந்திய இரண்டு துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற போலீசார் , 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக பார்சிலோனாவில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை