இன்றைய(ஆக.,17) விலை: பெட்ரோல் ரூ.70.70; டீசல் ரூ.60.42

தினமலர்  தினமலர்
இன்றைய(ஆக.,17) விலை: பெட்ரோல் ரூ.70.70; டீசல் ரூ.60.42

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.70 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.42 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.70 காசுகளாகவும், டீசல் விலை 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.42 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை