ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி: பெங்களூருவிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்

மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பால் கிரிக்கெட் போட்டியை மாற்றியதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை